-
இளம் பெண்களிடம் மாதவிடாய் சீர்கேடுகள், உடல் எடை அதிகரிப்பு முகப்பரு,தேவையற்ற முடி வளர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
இளம் பெண்களிடம் மாதவிடாய் சீர்கேடுகள், உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு தேவையற்ற முடி வளர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் பிசிஓஎஸ் சொசைட்டி என்பது பெண்களின் ஹார்மோன் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான மருத்துவ அமைப்பாகும். இந்த அமைப்பும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளகடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து இளம் பெண்களிடையே…