Tag: thillaimaram

  • சிதம்பரமாக மாறிய தில்லைவனம்.

    ஆதிகாலத்தில் சிதம்பரத்தில் தில்லை என்ற ஒரு வகை மரம் நிறைந்து வனமாக இருந்ததால் தில்லை வனம் என பெயர் பெற்றது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த தில்லை மரம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் தலவிருட்சமாக உள்ளது. சிதம்பரம் பகுதியில் தில்லை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டதால் ஊர் பெயரே தில்லை என பெயர் பெற்றது. பின்னர் இந்த ஊர் சித்-அம்பரம் என்பது மருவி சிதம்பரமாகியது. சித் என்றால் அறிவு, அம்பரம் என்பது வெட்டவெளி. இதனால் நாளடைவில் தில்லை…