Tag: thillai

  • தில்லையில் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரம்மராயர் கோயில்.

    முன்னொரு காலத்தில் சிதம்பரம் பகுதி மக்கள் தங்களின் பொருட்கள் கானாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ முதலில் காவல் நிலையத்திற்கு செல்ல மாட்டார்கள்.சிதம்பரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலான ஸ்ரீ பிரம்மராயர் சாமி கோயிலுக்கு சென்று அங்குள்ள குதிரையின் காலில் சீட்டு எழுதி கட்டிவிட்டு வருவார்களாம்,அடுத்த சில தினங்களில் திருடு போன பொருட்கள் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், ஆகாயத்தலமாக விளங்கும் தில்லை நடராஜர் கோயிலுக்கு நேர் மேற்கே பரமேஸ்வர நல்லூர் பகுதியில்…