-
பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்ற சிதம்பரம் பொற்கூரை.
சோழ நாட்டை அரசு புரிந்த சோழ மன்னர் பரம்பரையில் சுந்தர சோழனின் பாட்டனாரான கோப்பரகேசரி பராந்தகர் வீரப்புகழில் சிறந்து விளங்கினார். சுமார் 46 ஆண்டுகள் இவர் ஆட்சி நடத்தினார்.அவருடைய காலத்தில் சோழ சாம்ராஜ்யம் விரிந்து பரவியது. ஈழ நாட்டிலிருந்து துங்கபத்திரை நதி வரையில் அவருடைய ஆணை சென்றது. பல போர்கள் நடந்தன; மகத்தான வெற்றி கிடைத்தது. ‘மதுரையும் ஈழமுங்கொண்ட கோப் பரகேசரி வர்மர்’ என்ற பட்டம் பெற்றார்.தில்லைச் சிதம்பரத்தில் சிற்றம்பலத்துக்குப் பொன்வேய்ந்து புகழ்பெற்றார் என புகழ்பெற்ற பொன்னியின்…