Tag: ponniyin selvan Veera Narayan koil

  • பொன்னியின் செல்வன் நாவலில் விண்ணகரக் கோயில் என வர்ணிக்கப்பட்டுள்ள வீரநாராயணப் பெருமாள் கோயில்.

    விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தகச் சோழன் “மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். ‘சோழசிகாமணி’ ‘சூரசிகாமணி’முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான். ‘வீரநாராயணன் ஏரி’ பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக்கூடுமென்று பராந்தகன்…