Tag: ponniyin selvan novel

  • விற்பனையில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் நாவல்.

    தமிழ் சினிமாவில் சரித்திர படங்கள் வந்து வெகு காலமாகிவிட்டது.தெலுங்கில் இருந்து பாகுபலி திரைப்படம் வந்தபின் தமிழ் ரசிகர்களுக்கும் அதைப் போல அதைவிடச் சிறந்த ஒரு படம் தமிழிலும் வராதா? என்ற ஏக்கம் இருந்தது. அதனை முற்றிலுமாக தீர்த்து வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம். எவ்வளவோ பேர் முயற்சித்தும் முடியாத நிலையில் கல்கியின் புகழ்ப்பெற்ற சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கியுள்ளார். ஏ.ஆர்‌.ரகுமான் இசையில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார்,பார்த்திபன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் ஐஸ்வர்யா…