Tag: pazhamai vaindha chidambaram koilgal

  • சிதம்பரத்தில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்

    சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கோயில் என்றாலே அது சிதம்பரத்தை தான் குறிக்கும். பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக (Aether)விளங்குவது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இங்கு நடராஜபெருமான் ஆனந்த தாண்டவ கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதே கோயிலில் மற்றொரு புறத்தில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகின்றார். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக  நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில் நின்று நடராஜரையும், பெருமாளையும் வழிபடலாம். சிதம்பரம் சென்றால் நடராஜரையும், பெருமாளையும் வழிபட்டு…