Tag: golu

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு. கலைக்கட்டிய நவராத்திரி விழா.

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா கலைக்கட்டியுள்ளது. கோயிலில் முக்கிய இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறது. அம்பிகையை வழிபடும் விரதமே நவராத்திரி விரதம். இந்த விரதம் 9 நாட்கள் கடைபிடிக்கப்படுவதால் நவராத்திரி என்றும் சில இடங்களில் 10 நாட்கள் கொண்டாடப்படுவதால் தசரா என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகையை முதல் மூன்று நாட்களில் துர்க்கையாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியாகவும் பூஜை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் உலகப்…