Tag: darsanam

  • பக்தர்களை காண ஆண்டுக்கு இருமுறை கோயிலில் இருந்து வெளியே வரும் நடராஜர்.

    பக்தர்களை காண ஆண்டுக்கு இருமுறை கோயிலில் இருந்து வெளியே வரும் நடராஜர்.

    மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர்.இதுவே மருவி ஆருத்ரா எனப்படுகிறது. ஆகாய ஸ்தலமான உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூறையின் கீழ் ஆனந்த தாண்டவக்கோலத்தில் நடராஜபெருமான் சிவகாமசுந்தரி அம்பிகையுடன் அருள் பாலித்து வருகின்றார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் இரு…