Tag: chidambara ragasiyam

  • சிதம்பர ரகசியம்

    ரகசியமான விஷயம் ஏதேனும் இருந்தால் பேச்சுவாக்கில் அது சிதம்பர ரகசியம் என்பார்கள். சிதம்பரத்தின் சிறப்புகளில் மிக முக்கியமானது சிதம்பர ரகசியம். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் அருள் பாலித்து வருகிறார். ரகசியம் சிதம்பரம் நடராஜர் கோயில் சித் சபையில் அருள் பாலித்து வரும் நடராஜரின் இடது பக்கத்தில் சிவகாமசுந்தரி அம்பிகையும், வலது பக்கத்தில் சிதம்பர ரகசியமும் அமைந்துள்ளது. சிதம்பர ரகசியம் இறைவனின் மூன்று நிலைகளில் ஒன்றான அருவநிலையை குறிக்கும் இத்தலம்…