-
தேசிய நெடுஞ்சாலையில் அகற்றப்பட இருந்த பிரமாண்டமான மரங்கள் வேருடன் இடம் மாற்றம்!
உயர வளர்ந்து, அகல கிளை பரப்பி நிழல் தந்து கொண்டிருந்த பழமை வாய்ந்த நூற்றாண்டு கண்ட மரங்களை வெட்டி அகற்ற முயல்வதை பார்த்துவிட்ட சமூக ஆர்வலர் ஒருவர் அந்த இடத்தை விட்டு கடக்க முடியாமல் பதற்றமடைந்தார். சிதம்பரம் அருகே உள்ள சி.வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் தரணி(61). இவர் சென்னை மணலியில் ஜெனரேட்டர்களை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தரணி அண்மையில் காரில் சித்தூர் சென்று கொண்டிருந்த போது ராணிப்பேட்டை சிப்காட்…
-
சந்திர தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்!
சந்திர தரிசனம் கண்டால் தீரா நோய்கள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும். ஏனெனில் சந்திரனுக்கும், ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் சந்திரனை மறக்காமல் தரிசனம் பண்ணுங்க. சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம்! சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவ புண்ணியமாகும். கோயிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம்…
-
கற்பூர ஆரத்தியில் ஒளிபிழம்பாய் காட்சி தரும் ரத்தின சபாபதி (நடராஜர்).
கோயில் என்றாலே பொருள்படுவதும், ஆனந்த நடராஜ மூர்த்தி எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவதும், வேண்டும் வரங்களை உடன் அருளுவதும், தரிசித்தால் முக்தி தருவதும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவதும், சித்சபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தருவதும், சிதம்பர ரகசியம் விளங்குவதும், அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவதும் ஆகிய சிதம்பரம் தலம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. தினமும் ஆறு காலம் பூஜை! சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும்…
-
சிதம்பரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் தலைக்குளம் கோயில்!
உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சிதம்பரத்தை சுற்றி பழமையும், தொன்மையும் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி வட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் தலைக்குளம் கிராமம். இக்கிராமத்தில் ஸ்ரீ உமயபார்வதி சமேத திருமூலநாதர் (ஸ்ரீ மூலநாதர்) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் (தில்லையில்) சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆதிமூலநாதர் போன்றே ஸ்ரீ மூலநாதராக அருள் பாலிக்கிறார். இந்த பழமை வாய்ந்த கோயில் அமைந்துள்ள தலைக்குளம்…
-
பேராசிரியர் பெயர் சூட்டப்பட்ட புதிய வகை நண்டு!
புதியதாக அடையாளம் காணப்பட்ட நண்டுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஒரு பேராசிரியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா? அரிசி மணியை விட சிறிய நண்டு வகை கண்டறியப்பட்டுள்ளது. லட்சத்தீவில் அகத்தி தீவின் பவளப் பாறை (coral reef) சூழலிலிருந்து, அரிசி மணியை விட சிறியதாக சுமார் 3 மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு புதிய நண்டு இனம் கண்டறியப்பட்டுள்ளது. லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் அகத்தி தீவும் ஒன்றாகும். இத்தீவு…
-
சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழா!அற்புத நிகழ்வுகள்!!
கோயில் என்றாலே சிதம்பரத்தை தான் குறிக்கும். அந்த அளவிற்கு மிகவும் புகழ் பெற்றது ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெறும். இத் திருவிழாக்களின் போது கோயிலில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பத்து தினங்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். 10 தினங்களும் பல்வேறு மஞ்சங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு…
-
வசிஷ்ட முனிவர் வழிபட்ட ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்!
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றி ஏராளமான பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அப்படி ஒரு கோயில் தான் சிதம்பரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பிரசன்னநாயகி சமேத திருக்களாஞ் செடியுடையார் கோயில். இந்த கோயிலை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைப்பார்கள். அடிமுடி காண சிவனை, முடி கண்டதாக பிரம்மா பொய் கூற, அதனால் படைப்பு தொழிலில் களங்கம் ஏற்பட, சிவனை பூஜித்து,பேறு பெற்ற இடம் திருக்களாஞ் செடியுடையார் கோயில். ‘களா’…
-
கார்த்திகை தீபத்தை காண வரும் சித்தர்கள்!
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது. திருவண்ணாமலை ஜோதி தரிசன காட்சி கிட்டுமாயின் அந்த ஒலிக்கதிர் உடம்பின் வழியே ஆன்மாவை ஊடுருவி கர்ம வினைகளை அழிக்கும். மலையின் உள்ளிருந்து சிவந்த ஜோதி கதிர்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அது புண்ணிய ஆத்மாக்களுக்கு கிடைக்கின்ற அருட்காட்சியாகும்.திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய என்று…
-
சனி கிரக தோஷம் நீக்கும் திருவாலங்காடு வடராண்யேஸ்வரர் திருக்கோயில்!
முற்காலத்தில் திருவாலங்காடு ஆலமரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இக்காட்டில் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இக்கோயில் மூலவர் பெயர் வடராண்யேஸ்வரர்.(வடம் -ஆலமரம், ஆரண்யம்-காடு, ஈஸ்வரர்-சிவபெருமான்). இதனால் இக் கோயில் மூலவருக்கு வடராண்யேஸ்வரர் என்ற திருப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் இறைவன் ஊர்த்துவ தாண்டவம் நடனமாடியதால் ஊத்துவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்குகிறது திருவாலங்காடு. திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் ஒரு தலமாக…
-
வராக அவதாரத்தில் பூவராகப் பெருமாள்!
ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயில் என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தை தரிசிப்பது மிகவும் அரிதாகும்.ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. விருத்தாசலம்,சிதம்பரத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.ஸ்ரீரங்கம், திருப்பதி,…
